Welcome to Chenaikudiruppu

Best View on Google Chrome/Mozilla Firebox

ஆலய திருப்பணி செய்த அனைவருக்கும் மேலும் பண உதவி, பொருளுதவி  மற்றும் வேலைகள் செய்த அனைவருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர்அருள் கிடைக்க பிராத்திக்கிறோம்.<

  1.     அர்த்தமண்டபம்            திரு.  நாகமணி (ஓய்வு நிலை    அதிபர்.  முன்னாள்                                                                  ஆலயபாரிபாலனத்தலைவர்)

  2.     முருகன் கோயில்          திரு    சந்திரசேகரம் (முகாமையாளர்)

  3.     நவக்கிரகக்கோயில்      திரு சத்தியநாதன் (முகாமையாளர் ஊவா அபிவிருத்தி                                                              வங்கி )

  4.     விஸ்னு கோயில்           திரு    அமரார் சின்னத்தம்பி (ஓய்வு நிலை அதிபர்)                                                               அவரதுநினைவாக அவரது மருமகன் கிருஸ்னபிள்ளை                                                                            குமார்  (லண்டன்)

  5.     மணித்தூண்                    திரு   K. திருக்கேதீஸ்வரன் (லண்டன்)

  6.     நாகதம்பிரான்கோயில்  திரு.    அமரர் தம்பையா (ஒய்வு நிலை கி.சேவகர்)                                                                           அவரது  மனைவி சரஸ்வதி

  7.     வைரவர் கோயில்    திரு.அமரார்  தம்பையா நினைவாக அவரது மருமகன் திரு.                                                                     மகேந்திரராசா (ஆலயபாரிபாலனசபைத் தலைவர்)

   8.  வாயிற்கோபுரம்.                 திரு. தாமோதரம் தயாபரன் (லண்டன்) 

   9. தம்பமண்டபவேலைகளுக்காக ரூபா 200000.00 அன்பழிப்பு செய்துள்ளார்  திரு                                                                மார்கண்டு சரவனமுத்து (ஓய்வு நிலை அதிபர்)

10. வசந்த மண்டபவம்  திரு.கா. கமலராஜ்(பிரான்ஸ்) திரு.பா.சத்தியந்திரா(லண்டன்) திரு.தெ.தவரஞ்சன் ஆகியோரால் மிக அழகாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது

அன்பார்தவா'களே !

            பின்வரும் வேலைகள் இன்னமும் எவராலும் பொறுப்பெடுக்கப்படாமலுள்ளது. இவ்வேலையில் ஒரு வேலையினையோ அல்லது ஒரு வேலையின் பகுதியினையோ தங்களால் முடியுமானதை பொறுப்பெடுத்து திருப்பணியில் தங்களது பங்களிப்பினையும் செய்யுமாறு பணிவாக வேண்டுகிறோம்.

1.     ராஜகோபுரம்.

2.  ஏனையவேலைகள்

             1.தீர்த்தக்கேணி            2.நீர் தாங்கி                                    3.குருமனை.

            இவ்வேலைகளுக்கான சகலவிபரமும் எங்களிடம் பெறமுடியும்.

vkJ

Myaj;jpy; >d;W md;djhdk; toq;fpa md;Ng rptk; mikg;gpdh;f;F vkJ Myaj;jpd; eph;thfk; rhh;ghfTk; vkJ Ch;kf;fs; rhh;ghfTk; ed;wpfisAk; tho;j;Jf;fisAk; njhptpj;J nfhs;fpd;Nwhk;.

= rpj;jp tpehafh; Kj;J khhpak;kd; Mya ghpghyd rig.
vkJ Myaj;jpy; >d;W md;djhdk; toq;fpa md;Ng rptk; mikg;gpdh;f;F vkJ Myaj;jpd; eph;thfk; rhh;ghfTk; vkJ Ch;kf;fs; rhh;ghfTk; ed;wpfisAk; tho;j;Jf;fisAk; njhptpj;J nfhs;fpd;Nwhk;.
= rpj;jp tpehafh; Kj;J khhpak;kd; Mya ghpghyd rig. 
= rpj;jp tpehafh; Kj;J khhpak;kd; Mya ghpghyd rig.
Nridf;FbapUg;G.
= rpj;jp tpehafh; Kj;J khhpak;kd; Mya ghpghyd rig.
Nridf;FbapUg;G.

 ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலத்தின் பற்றுச் சீட்டு லண்டனில் விற்பனை செய்யப்பட்டது. இதற்காக பெருந்தொகை நிதியை தந்துதவிய க. திருக்கேதீஸ்வரன் 200 000.00 மற்றும் ச. சந்திரகாசன் 20 600.00 ஆகிய இருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்றும் ஸ்ரீசித்தி விநாயகர் அருள் கிடைக்கவேண்டுமென்று பிராத்திக்கின்றோம்.

எமது ஆலயத்தில் இன்று (08.06.2014) அன்னதானம் வழங்கிய அன்பே சிவம்
அமைப்பின்க்கும் இதற்கு நிதி  வழங்கிய சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்
சங்கத்தினர்க்கும் அமது ஆலயத்தின் சார்hபகவும் ஊர்மக்கள் சார்பாகவும் 
நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதில் மனமகிழ்வு கொள்கின்றோம்.
ஸ்ரீ சித்தி விநாயகர் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை,
சேனைக்குடியிருப்பு ,
கல்முனை,
08.06.2014.

மேலதிக தகவல்களுக்கு ..............

இந்து கலாச்சார அபிவிருத்தி கழகம்

                                            ESDO

Education social development Organization

கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு   புதிதாக உருவாக்கப்பட்டு தமது கல்விச்செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்துள்ளது இதில் ஆண்டு 4,5 மாணவர்கள் 120 பேர் 4ன்கு வகுப்புக்களில் கல்விகற்கிறார்கள் இவர்களுக்கான  வகுப்புக்கள் அனைத்தும் இலவசமாக நடைபெறுகிறது.